hosur ஊரக உள்ளாட்சித் தேர்தல்: ஓட்டு எண்ணிக்கை நடப்பது எப்படி? நமது நிருபர் ஜனவரி 2, 2020 தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் 2 கட்டமாக நடைபெற்றது.